சிவகங்கை:
டி.என்.பி.எஸ்.சி, குரூப் 1 தேர்வு 2017 பிப்ரவரியில் நடக்கிறது.
இதற்கான இலவச
பயிற்சி வகுப்பு சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தன்னார்வ பயிலும்
வட்டம் சார்பில் நடக்கிறது. பயிற்சி வகுப்பு சனி, ஞாயிறு காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடக்கும். அனுபவ மிக்கவர்கள் மூலம் பாடங்கள் நடத்தப்படும்.