SOURCE RMSA MAIL
01.12.2016 மற்றும் 02.12.2016 அன்று நடைபெற இருந்த RMSA அறிவியல் பாட அசிரியர்களுக்கான பயிற்சிகள் மழையின்காரணமாக நிறுத்தப்பட்ட பயிற்சி வகுப்புகள் மீண்டும் 05.12.2016 மற்றும் 06.12.2016 ஆகிய இரு தினங்களில் நடைபெறும் என அனைத்து வகை தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.








