பொங்கல் திருநாளை முன்னிட்டு "ப்ரீபெய்டு' திட்டங்களில் ரூ.120க்கு டாப்அப் செய்தால் முழு டாக்டைம் (முழு டாக் டைம்), ரூ.310க்கு ரூ.330க்கான டாக்டைம், ரூ.500க்கு ரூ.550க்கான டாக்டைம், ரூ.890க்கு ரூ.1000த்துக்கான டாக்டைம், ரூ.2000க்கு ரூ.2300க்கான அதீத டாக்டைம் சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு சலுகையை, ஜனவரி 12 முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.