ஜாக்டோ--ஜியோ☄☄ கூட்டமைப்பில் தமிழக ஆசிரியர் மன்றம் ☄☄☄☄☄☄☄☄☄
இன்று
09:01:17. சென்னை தலைமைச்செயலகத்தில்.,
தமிழக ஆசிரியர் மன்ற பொதுச் செயலாளர் வே. இளங்கோ அவர்கள்
தமிழ் நாடு தலைமைச் செயலக
சங்க மாநில தலைவர் திரு.ஜெ.கணேசன் அவர்களைச்
சந்தித்துப் பேசினார்.அப்போது ஜாக்டோ -ஜியோ
அமைப்பிற்கான தமிழக ஆசிரியர் மன்றத்தின்
ஆதரவைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தமிழக
ஆசிரியர் மன்றம் ஜாக்டோ ஜியோ
வில் தன்னை இணைத்துக் கொள்ள
அழைப்பாணை வழங்கப்பட்டதின் பேரில் ஜாக்டோ ஜியோவில்
இன்று தமிழக ஆசிரியர் மன்றம்
இணைந்தது.
அப்போது
மாநிலத் தலைவர் பாலசுப்ரமணியன்,
மாவட்ட
செயலாளர் சுரேஷ், மாநில கொள்கை
விளக்க செயலர் தமிழ்மணி உள்ளிட்ட
நிர்வாகிகள் உடனிருந்தனர்