Jallikattu 🐂: ஆசிரியர்களாகிய நாம் நம் கடமையை செய்வோம்.
அதில் உள்ள அரசியலை தெளிவுபடுத்துங்கள்...
மாணவர் சக்தியை உணர்த்துங்கள்..
நாளைய சரித்திரத்தை இன்றே அறியும் அறிய வாய்ப்பை நாம் பெற்றுள்ளோம்.
ஆசிரியர்களாகிய நாம் நாம் நம் கடமையை செய்வோம்...
நம் உரிமைகளை காப்போம்...
நாளைய சரித்திரத்தை இன்றே அறியும் அறிய வாய்ப்பை நாம் பெற்றுள்ளோம்.