அதன்படி, இந்தாண்டுக்கான நெட் தேர்வு வருகின்ற ஜனவரி 22-ம் தேதி நடக்கிறது.நாடு முழுவதும் 90 நகரங்களில் இத்தேர்வு நடக்கிறது.குறிப்பாக தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நான்கு நகரங்களில் இந்த தேர்வு நடக்க உள்ளது.
இதற்காக விண்ணப்பித்தவர்கள், ஹால் டிக்கெட்டை http://cbsenet.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.









