தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ்அறிவிக்கப்பட்டுள்ளது. சி மற்றும் டி பிரிவு ஊழியர்களூக்கு தலா 3000போனஸ் வழங்கப்படும் என்று அறிவிப்பு.
எ மற்றும் பி பிரிவு ஊழியர்களுக்கு 1000 ஊக்கத்தொகைவழங்கப்படும் என்றும், உள்ளாட்சி மற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகளில் பணிபுரிபவர்களுக்கு தலா 1000 ஊக்கத்தொகைவழங்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.











