RTI IMPORTANT POINTS: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


RTI IMPORTANT POINTS:

1.                   உறுதிச்சான்று அளிக்கப்பட்ட நகல் பெறலாம் (பிரிவு - 2J(ii)                              
*பிரிவு 4(1) D, ன்படி, தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய காரணங்கள் தெரிவிக்க வேண்டும்.  
பிரிவு 6(2)ன்படி தகவல் கேட்கும் விண்ணப்பதாரரிடம் மனு எதற்கு? என்கிற காரணங்கள் கேட்க கூடாது.  
 பிரிவு 6(3)ன்படிகேட்கப்பட்டதகவல்வேறுஅலுவலகத்தில்இருக்கின்றபோதுஉரியஅலுவலகத்துக்குஅனுப்பி 5 நாட்களுக்குள்விண்ணப்பதாரருக்குஉரியவிபரத்தைதெரிவிக்கவேண்டும்.
பிரிவு 7(1)ன்படி 30 நாட்களுக்குள்தகவலைஅளித்தல்வேண்டும்.                
பிரிவு 7(1)ன்படிஉயிர்சம்மந்தப்பட்டதகவல்கள்ஆனால் 48 மணிநேரத்திற்குள்அளித்தல்வேண்டும்.                                
*கேட்கப்பட்டதகவல்கள் 30 நாட்களுக்குள்வந்துசேரவில்லைஎன்றால், உங்கள்தகவல்மறுக்கப்படுவதாகஅர்த்தம்.பிரிவு 7(8)ன்படிமறுப்பதற்கானகாரணம்தெரிவிக்கவேண்டும்.                                                      
* பிரிவு 7(6)ன்படி 30 நாட்களுக்குள்தகவல்தரவில்லைஎன்றால்கட்டணமின்றிதகவல்தெரிவிக்கவேண்டும்.                                

பிரிவு 7(9)ன்படிநீங்கள்கேட்டுள்ளபடிதகவலும்அதுபோலஅளிக்கப்படவேண்டும்.

உதாரணமாகசிடியில்அல்லதுநகல்எனஎப்படிகேட்டாலும்தகவல்அளிக்கப்படவேண்டும். (ரெக்கார்டுகளுக்குகுந்தகம்விளைவிக்கும்எனபொதுதகவல்அலுவலர்கருதினால்உரியகாரணத்தைசொல்லிதர "இவ்வாறுஇயலாது.... இவ்வாறுதரலாம்" எனகூறவேண்டும்.                                  
பிரிவு 8(1)ன்படிநாடாளுமன்றத்தில், சட்டமன்றத்தில்மறுக்கமுடியாததகவல்களைஅளிக்கவேண்டும்.          

பிரிவு 19(8) B ன்படிதகவல்முழுமையாகவழங்கப்படாததால்இழப்பீட்டைகோரலாம். இந்தஇழப்பீடுகொடுக்கதகவல்ஆணையத்திற்குஉரிமைஉள்ளது.        

பிரிவு 20(2)ன்படிபொதுதகவல்அதிகாரிவிண்ணப்பங்கள்பெறமறுத்தாலோஅல்லதுதகவல்அளிக்கமறுத்தாலோதகவல்ஆணையம்பொதுதகவல்அதிகாரிகள்மேல்ஒழுங்குநடவடிக்கைஎடுக்கபரிந்துரைசெய்யமுடியும்.                                                          
பிரிவு 20(1)ன்படிதகவல்வழங்காதஒவ்வொருநாளுக்கும்ரூபாய் 250 முதல்ரூபாய் 25000 வரைதகவல்ஆணையம்பொதுதகவல்அலுவலருக்குஅபராதம்விதிக்கமுடியும்.                                            
பிரிவு 3 ன்படிஅனைத்துகுடிமக்களும்தகவல்களைகேட்கலாம்  அமைப்புகளின்சார்பிலும்கேட்கமுடியும்.                          
பிரிவு 19(1)ன்படிபொதுதகவல்அலுவலருக்குஅனுப்பியமனுவுக்கு 30 நாட்களுக்குள்பதில்வராமல்இருந்தாலோஅல்லது 30 நாட்களுக்குள்பதில்வந்தும்மேல்முறையீடுசெய்யஉரியகாரணத்திற்காகநிறுத்திவைத்திருந்தாலோபிரிவு 19(5)ன்படிமேல்முறையீடுகாலதாமதமாகசெய்தாலும்ஏற்கவேண்டும்.

பிரிவு 19(3)ன்படிமேல்முறையீடுஅதிகாரியிடமிருந்துதிருப்தியற்றபதில்வந்தாலோஅல்லதுபதில்வராமல்போனாலோ 90 நாட்களுக்குள்தகவல்ஆணையத்திற்குஇரண்டாவதுமேல்முறையீடுசெய்யவேண்டும்.          

பிரிவு 5 ன்படிபொதுதகவல்அலுவலரின்பதவிபெயரைகேட்கலாம்.


பிரிவு 27 ன்படிவிதிகளைஇயற்றிடஉரியஅரசாங்கத்திற்குஅதிகாரம்உள்ளது.

பிரிவு 21 ன்படிநல்லஎண்ணத்தில்எடுக்கப்பட்டநடவடிக்கைக்குபாதுகாப்புஅளிக்கிறது.                                                  

பிரிவு 13 ன்படிபதவி, பணிக்காலம்மற்றும்பணியின்வரையறைகளைகுறிக்கிறது

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H