டி.என்.பி.எஸ்.சி. வருடாந்திர தேர்வுக் கால அட்டவணை வெளியீடு டி.என்.பி.எஸ்.சியின் வருடாந்திர கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
3,781 காலி பணியிடங்களை உள்ளடங்கிய 28 பணிகளுக்கான விவரங்கள்,
494 வி.ஏ.ஓ பணியிடங்கள் மற்றும் குரூப் 2 தேர்வு ஆகியவற்றின் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
494 வி.ஏ.ஓ பணியிடங்கள் மற்றும் குரூப் 2 தேர்வு ஆகியவற்றின் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
கூடுதல் விவரத்தை tnpsc.gov.in இணையதளத்தில் காணலாம்.