யு.பி.எஸ்.சி முதன்மை தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு.
இந்திய ஆட்சிப்பணிகளுக்கான முதன்மை தேர்வு முடிவுகள் upsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப் பணிகளுக்கான தேர்வை ஒவ்வொரு ஆண்டும் மத்தியப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தி வருகிறது. இது முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக நடத்தப்படும்.

இந்தநிலையில்
கடந்த டிசம்பர் மாதம் 3-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை இதற்கான முதன்மை
தேர்வு நடைபெற்றது. இதற்கான முடிவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
www.upsc.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தேர்ச்சி
பெற்றவர்களுக்கு மார்ச் மாதம் 20ம்தேதி முதல் நேர்முக தேர்வு துவங்க
உள்ளது.