கணினி ஆசிரியர்கள் சமுதாயத்திற்க்கு மாற்றம் வேண்டி! தமிழக ஆசிரியர் மன்ற மாநில துணை பொதுச் செயலாளர் திரு.ம.சேவியர் ஜோசப் கென்னடி அவர்கள் சிறப்புரை
தகவல் -திரு.பாஸ்கர்-
கணினி ஆசிரியர்கள் சமுதாயத்திற்க்கு மாற்றம் வேண்டி! இன்று (19/03/2017)ஞாயிறு திண்டுக்கல்லில் விடியலை நோக்கிய பயணம் நிறைவு விழாவில் தமிழக ஆசிரியர் மன்ற மாநில துணை பொதுச் செயலாளர் திரு.ம.சேவியர் ஜோசப் கென்னடி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாரடினார் .....