Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
TODAY RASI PALAN :03.03.2017:
தின பலன்03.03.2017
ராசிக்குள்
சந்திரன் தொடர்வதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும்.
பரணி நட்சத்திரக்காரர்கள் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள்.
உறவினர்கள், நண்பர்களுடன் உரிமையுடன் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள்.
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில்
எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
அநாவசியச்
செலவுகளை குறைக்கப்பாருங்கள். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள்
வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். உடல் நலத்தில் கவனம்
தேவை. சகோதர வகையில் அலைச்சல் உண்டு. வியாபாரத்தில் வேலையாட்களை
அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வரக்கூடும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
எதிர்பார்ப்புகள்
நிறைவேறும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். சிலர் உங்கள்
உதவியை நாடுவார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள்.
உத்யோகத்தில் திறமைகள் வெளிப்படும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
தவறு
செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக
அக்கறை காட்டுவார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர்
உங்களைத் தேடி வருவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை
அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்
குடும்பத்தில்
அமைதி திரும்பும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில்
மதிக்கப்படுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.
தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப்
புரிந்துக் கொள்வீர்கள். தொழில், உத்யோகத்தில் திருப்தி உண்டாகும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
சந்திராஷ்டமம்
நீடிப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும்.
சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். உதவி செய்வதாக
வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் மற்றவர்களை
நம்பாமல் சொந்தமாக முடிவெடுங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள்
பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
கணவன்-மனைவிக்குள்
ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள்.
ஆடை, ஆபரணம் சேரும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை
எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்
குடும்பத்தில்
உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக்
கொள்வீர்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். பயணங்கள்
திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால்
லாபமடைவீர்கள். உத்யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்
புதிய
திட்டங்கள் தீட்டுவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத்
தொடங்குவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வேற்றுமதத்தவர்
உதவுவார். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள்.
உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
முக்கிய
பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும்.
எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும்.
புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம்
லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
குடும்பத்தினருடன்
கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள்.
பிரபலங்கள் அறிமுகமாவார்கள். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள்.
உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின்
எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு
கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு
கணவன்-மனைவிக்குள்
நெருக்கம் உண்டாகும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். புதியவர்கள்
நண்பர்களாவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். புதுப் பொருள்
சேரும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள்.
உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








