Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
TODAY RASI PALAN 06.03.2017:
மேஷம்
சவாலில்
வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.
அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு.
வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு
பாராட்டு கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
காலை
மணி 9.45 வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சேர்வு வந்து போகும்.
பிற்பகல் முதல் குடும்பத்தில் நிம்மதி உண்டு. புதியவர்கள்
நண்பர்களாவார்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிட்டும்.
வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள்
ஒத்துழைப்பார்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
காலை
மணி 9.45 முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சில வேலைகளை நீங்களே
முன்னின்று முடிப்பது நல்லது. கணவன்-மனைவிக்குள் சந்தேகம் வந்து நீங்கும்.
அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை
பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
எடுத்த
வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். சொந்த-பந்தங்களால் அன்புத்
தொல்லைகள் உண்டு. பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில்
வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மேலதிகாரியால்
பிரச்னைகள் வரக்கூடும்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்
இங்கிதமான
பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். உங்களால்
வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புது
இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக
நம்புவார்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்
எதிர்பார்ப்புகள்
நிறைவேறும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை
உணர்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். வீடு, வாகனத்தை சீர்
செய்வீர்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில்
சூட்சுமங்களை உணர்வீர்கள்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
காலை
மணி 9.45 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கணவன்-மனைவிக்குள் மனப்போர் வந்து
நீங்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வராது என்றிருந்த பணம் வரும்.
உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம்
உண்டு. உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
காலை
மணி 9.45 முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் மனதில் இனம்புரியாத பயம்
வந்துப் போகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கொஞ்சம் வளைந்துக்
கொடுத்துப் போங்கள். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள்.
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் கூடுதலாக
வேலைப் பார்க்க வேண்டி வரும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை
கடினமான
காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள்.
தாயாரின் உடல் நலம் சீராகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த
சலுகைகள் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
எதிர்பாராத
பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வழக்கில்
சாதகமான தீர்ப்பு வரும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில்
சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
புதிய
சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளிடம் குவிந்துக் கிடக்கும் திறமைகளை
இனம் கண்டறிந்து வளர்ப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத்
தொடங்குவீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள்
வலிய வந்து உதவுவார்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
திட்டமிட்ட
காரியங்கள் கைக்கூடும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.
தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். வேற்றுமதத்தவர்
அறிமுகமாவார். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள்.
உத்யோகத்தில் திருப்தி உண்டாகும்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








