Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
தின பலன் 09.03.2017
புதிய
கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். பயணங்களால் புது
அனுபவம் உண்டாகும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். கலைப்
பொருட்கள் வாங்குவீர்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில்
வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி
முன்னேறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்
தன்னிச்சையாக
சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக
அக்கறைக் காட்டுவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.
வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன்
புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு
மேலதிகாரி வியப்பார்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்
குடும்பத்தாரின்
ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தள்ளிப் போன
விஷயங்கள் உடனே முடியும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நட்பு
வட்டம் விரியும். விருந்தினர் வருகை உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம்
கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கிகாரம் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை
ராசிக்குள்
சந்திரன் நீடிப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே
என்று ஆதங்கப்படுவீர்கள். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள்.
சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். உணவில் காரம், வாயு பதார்த்தங்களை
தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும்.
உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே
கணவன்
மனைவிக்குள் விவாதங்கள் வந்துப் போகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள்
இருக்கும். தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். சகோதர வகையில் செலவுகள்
வரும். திடீர் பயணம் உண்டு. வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி
வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
எதிர்பார்ப்புகள்
தடையின்றி முடியும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும்
உண்டு. வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடனை பைசல் செய்வீர்கள்.
புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து
வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
கொடுத்த
வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களை
கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். வீடு, வாகனத்தை சீர்
செய்வீர்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் புது
வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள்
எடுப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
கணவன்
மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். விருந்தினர்களின் வருகையால் வீட்டில்
உற்சாகம் பொங்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். விலகி
நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள்.
வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள்
ஒத்துழைப்பார்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
சந்திராஷ்டமம்
நீடிப்பதால் பழைய பிரச்சனைகள் தலைத்தூக்கும். தெளிவான முடிவுகள் எடுக்க
முடியாமல் குழம்புவீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். சில
விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில்
வேலையாட்களின் தொந்தரவுகளை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில்
வளைந்து கொடுத்துப் போவது நல்லது.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
மறைந்துக்
கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை
ஏற்றுக் கொள்வார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும். யோகா,
தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள்
வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
வர
வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள்.
சிலர் உங்கள் உதவியை நாடுவீர்கள். மனதிற்கு இதமான செய்திகள் வரும். வீடு
வாங்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்
கொள்வீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
மற்றவர்களை
நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள்.
உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து
சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை
அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








