Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
TODAY RASI PALAN 24.03.2017:
தின பலன்-24.03.2017
எதிர்பார்ப்புகள்
நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார். சிலர் உங்களை
நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். திடீர் சந்திப்புகள் நிகழும்.
வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் மதிப்புக் கூடும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
கணவன்-மனைவிக்குள்
அன்யோன்யம் பிறக்கும். நேர்மறை சிந்தனைகள் பிறக்கும். உறவினர்கள்
மதிப்பார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உடல் நலம் சீராகும்.
வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது
வாய்ப்புகள் தேடி வரும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
சந்திராஷ்டமம்
தொடர்வதால் வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக்கும். அக்கம்-பக்கம்
இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். சிலர் உங்களை மட்டம் தட்டிப்
பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன்
சச்சரவு வரும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம்
வேண்டாம்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
மறைந்துக்
கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து
செயல்படுவார்கள். மனைவிவழி உறவினர்களின் ஆதரவுப் பெருகும். வாகனத்தை சரி
செய்வீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் புதிய சலுகைகள்
கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
பணப்புழக்கம்
அதிகரிக்கும். சொந்த-பந்தங்களின் சுய ரூ பத்தை தெரிந்துக் கொண்டு
அதற்கேற்ப இனி செயல்படுவீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள்.
வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்
படி நடந்து கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
குடும்ப
வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். அநாவசியச் செலவுகளை
கட்டுப்படுத்துவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வேற்றுமதத்தவர்
அறிமுகமாவார். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும்.
உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
நீண்ட
நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் வீண்
வாக்குவாதம் வந்துப் போகும். பழைய கடனை தீர்க்க புது வழி பிறக்கும்.
வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள்.
உத்யோகத்தில் மேலதிகாரிகள் உதவுவார்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்
குடும்பத்தினருடன்
கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால்
ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.
வியாபாரத்தில் பழைய சரக்குகள் தீரும். உத்யாகத்தில் சில நுணுக்கங்களை
கற்றுக் கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்
குடும்பத்தில்
கலகலப்பான சூழல் உருவாகும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள்.
நண்பர்கள் ஒத்துழைப்பார்கள். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில்
கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம்
கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
ராசிக்குள்
சந்திரன் நீடிப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும்
ஆளாவீர்கள். திருவோணம் நட்சத்திரக்காரர்கள் எதிலும் அவசரப்பட வேண்டாம்.
தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். பண விஷயத்தில் கறாராக
இருங்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் வளைந்து
கொடுத்துப் போவது நல்லது.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
குடும்பத்தில்
சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள்
இருக்கும். உடல் நலம் பாதிக்கும். உறவினர், நண்பர்களால் சங்கடங்கள் வரும்.
வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் மோதல்கள் வரக்கூடும். உத்யோகத்தில்
பொறுப்புகள் அதிகரிக்கும். அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை
எதிலும்
வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார்.
வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில்
பெரிய பொறுப்புகள் தேடி வரும்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








