Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
TODAY RASI PALAN 25.03.2017:
தின பலன் 25.03.2017
புதிய
பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். கல்யாண முயற்சிகள்
பலிதமாகும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள்.
உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
நீண்ட
நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. புண்ணிய
ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.
வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில்
உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
குடும்பத்தில்
சந்தோஷம் நிலைக்கும். பழைய சிக்கல்களை தீர்ப்பீர்கள். விலகிச் சென்ற
உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல
செய்தி வரும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக
ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்
சந்திராஷ்டமம்
தொடங்குவதால் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது.
கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். கோபத்தால்
இழப்புகள் ஏற்படும். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில்
வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களைப் பற்றி
வதந்திகள் வரும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
பிள்ளைகளின்
போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். கல்யாணப் பேச்சு வா£த்தை சுமூகமாக
முடியும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். வீட்டை புதுப்பிக்க
திட்டமிடுவீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் திருப்தி
உண்டாகும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
குடும்பத்தினரின்
எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு.
வழக்கில் திருப்பம் ஏற்படும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள்.
வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு
நெருக்கமாவீர்கள்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்
குடும்பத்தின்
அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. உங்களைச்
சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில்
புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு
உதவுவீர்கள்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்
பழைய
நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண்
செலவுகள் ஏற்படும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். நவீன சாதனங்கள்
வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும்.
உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
உங்கள்
பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக
அக்கறை காட்டுவார்கள். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். அரசால் ஆதாயம்
உண்டு. வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு
பாராட்டு கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
கணவன்-மனைவிக்குள்
நெருக்கம் உண்டாகும். அழகு, இளமைக் கூடும். புதியவர்கள் நண்பர்களாவார்கள்.
எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள்.
வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் மேலதிகாரி
மதிப்பார்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு
ராசிக்குள்
சந்திரன் நுழைவதால் சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு மனஉளைச்சல் ஏற்படும்.
குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்துப் போகும். அநாவசியமாக யாருக்காகவும்
எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள்.
வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் ஈகோ
அதிகரிக்கும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
திட்டமிடாத
செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.
பிள்ளைகளிடம் பரிவாகப் பேசுங்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். உடல்
அசதி, சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள்.
உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வரக்கூடும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








