🏆உங்களுக்கான போட்டி களம் தயாராகி விட்டது
🏆நீண்ட நாட்களாக படிப்பதால் சலிப்பு ஏற்படும் நேரம் இது. புத்துணர்வுஎண்ணத்தை விதைத்து கொள்ளுங்கள்
🏆 திருப்புதல் எனும் வெற்றி உக்தி துவக்குங்கள்
🏆மிக தெளிவான முறையில் திருப்புதல் செய்யவும். அடுத்த திருப்புதலுக்கு நேரம்இருப்பது சந்தேகமே.
🏆உங்களுக்கு கடினமான பாடத்தை விரைவாக படித்து முடியுங்கள்
🏆நீங்கள் திறம் பெற்ற பாடத்தை தெளிவாக படித்து முழு மதிப்பெண் பெற முயலுங்கள்
🏆பயம் அவசியம். அதீத பயம் எதிரி. தவிர்க்கவும்
🏆 முடியாது என்பது எதுவுமில்லை. முடியும் என்ற விடியல் தூரமில்லை
🏆அனைத்து வகை உரையாடலும் தவிர்க்கவும்
🏆மிக முக்கியதுவம் வாய்ந்த நிமிட பயணங்கள்
🏆இலக்கில் முழு கவனம் இருக்கட்டும்
🏆திருப்புதலில் எண்ணம் குவியட்டும்
🏆சவால் நிறைந்த நாட்கள் நம்பிக்கை யுடன் பயணியுங்கள்
🏆உதவ உடன் தோழர்கள் நாங்கள் உள்ளோம்
🏆எந்நிலை வரட்டும் உன்னிலை மாறாதே
🏆PT. உஷா 0.01 வினாடியில் வெற்றியை பறிகொடுத்தார்எனினும் அது வெற்றி ஆகாது தோல்வியே
🏆உங்கள் ஒவ்வொரு மதிப்பெண் சேகரிப்பும் உங்கள் நிலை மாற்றும்
🏆கடைமையாய் படியுங்கள்கடமைக்கு படிக்காதீர்கள்
🏆இறுதி வாய்ப்புஉறுதியோடு உழையுங்கள்வெற்றி பறித்து திரும்புங்கள்.
வாழ்த்துகளுடன் தேன்கூடு🏆🏆🐝








