நிர்வாகம்
|
தேர்ச்சி விகிதம்
|
ஆதிதிராவிடர் நல வாரியப் பள்ளிகள்
|
82.30%
|
ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள்
|
96.60%
|
கன்டோன்மெண்ட் வாரியப் பள்ளிகள்
|
96.23%
|
மாநகராட்சிப் பள்ளிகள்
|
90.06%
|
வனத்துறை கட்டுப்பாட்டுப் பள்ளிகள்
|
96.37%
|
அரசு உதவி பெறும் பள்ளிகள்
|
94.56%
|
அரசுப் பள்ளிகள்
|
86.87%
|
அறநிலையத்துறை பள்ளிகள்
|
91.58%
|
கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள்
|
92.53%
|
நகராட்சிப் பள்ளிகள்
|
87.20%
|
ஓரியண்டல் பள்ளி
|
100%
|
பகுதி உதவி பள்ளிகள்
|
95.62%
|
ரயில்வே பள்ளி
|
78.57%
|
சுயநிதி மெட்ரிக் பள்ளிகள்
|
97.77%
|
மாநில வாரியக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சுயநிதிப் பள்ளிகள்
|
97.76%
|
சமூக நலப் பள்ளிகள்
|
81.29%
|
பழங்குடியினர் நலப் பள்ளிகள்
|
86.65%
|
பகுதி மாநில பாடத்திட்ட பள்ளிகள்
|
97.22%
|
Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
பிளஸ் 2 தேர்ச்சி விகித ஒப்பீடு: சுயநிதி மெட்ரிக் 97.77%, அரசுப் பள்ளிகள் 86.87% :
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகின. இதில் நிர்வாக
ரீதியாக சுயநிதி மெட்ரிக் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டும் அதிக
அளவில் இருக்கிறது. சுயநிதி மெட்ரிக் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் 97.77%,
அரசுப் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் 86.87%.
2015-ம் ஆண்டு அரசுப் பள்ளிகளின் மொத்த தேர்ச்சி விகிதம் 84% ஆக மட்டுமே
இருந்தது. 2016-ம் ஆண்டு 85.71%. ஆக இருந்தது. இந்த ஆண்டு அரசுப்
பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 86.87% ஆக அதிகரித்துள்ளது.
ஓரியண்டல் பள்ளி 100% தேர்ச்சி பெற்றுள்ளது. 36 மாணவர்கள், 103 மாணவிகள் என
மொத்தம் 139 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே பள்ளியைச்
சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2017 பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: நிர்வாகப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் அட்டவணை:
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








