Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
Unlabelled
12th exam no grade system | Board Explanation:
12th exam no grade system | Board Explanation:
'பிளஸ் 2 தேர்வில், எந்தவித கிரேடு முறையும் அறிமுகப்படுத்தவில்லை' என,
அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, அரசு தேர்வுத் துறை
இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடும்போது,
புள்ளி விபரங்கள் அடங்கிய பகுப்பாய்வு அறிக்கை, ஊடகங்களுக்கு
வழங்கப்பட்டது. அதில், மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விபரங்கள், ஒன்பது
பிரிவுகளாக தெரிவிக்கப்பட்டன. அதில், ஆங்கில அகர வரிசை குறிப்பிடப்பட்டது.
ஆனால், அதை, 'கிரேடு' முறை என, சில ஊடகங்கள் தவறாக செய்திவெளியிட்டுள்ளன.
ஆனால், தேர்வுத் துறை எந்தவிதமான, 'கிரேடு' முறையையும் அறிமுகம்
செய்யவில்லை. மாணவர்களுக்கான சான்றிதழில், சென்ற ஆண்டு போல், மதிப்பெண்கள்
மட்டுமே இடம் பெறும்; 'கிரேடு' எதுவும் இருக்காது.இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








