Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
இடைநிலை ஆசிரியர் நிர்ணயம் 1.6.2006ல்
9300_4200 ல்
4500*1.86=8370
g.pay. =4200
---------------------------
total.
=12570
〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰
புதிய நியமனம் 2009 க்குபிறகு
9300-4200 ல்
Pay in the
payband = 9300
Gradepay. =
4200
---------------------------------------------
Total.
=13500
----------------------------------------------
மேற்காணும் ஊதிய நிர்ணயங்கள் இரண்டையும் ஒப்பீட்டளவில் பார்த்தால்
ஊதியக்குழு நடைமுறைக்கு முன்பாக பணியமர்ந்தவர் குறைவான ஊதியமும் ,
ஊதியக்குழு நடைமுறைபடுத்தப்பட்டபிறகு பணியமர்ந்தவர் அதிக ஊதியமும் பெறுகிறார் .
பட்டதாரி ஆசிரியர் ஊதிய நிர்ணயம் 01.06.2006 ல்
5500*1.86=
10230
g.pay. =
4600
---------------------------------
Total.
=14830
----------------------------------
புதிய நியமனம் 2009க்குபிறகு
pay inthe
paypand =9300
Grade pay.
=4600
--------------------------------------------
Total.
=13900
-------------------------------------------
மேற்காணும் பட்டதாரிகள் இருவரின் நிர்ணயத்தில் ஊதியக்குழு நடைமுறைக்கு முன்பாக பணியேற்றவர் அதிக ஊதியமும்
ஊதியக்குழுவிற்கு பிறகு பணியேற்றவர் குறைவான ஊதியமும் பெறுகிறார்கள் ..
இடைநிலை ஆசிரியருக்கு 9300-4200 மத்திய அரசிற்கு இணையாண ஊதியம் அரசு வழங்காமல் போனதற்கு இதுதான் காரணமாக இருக்கக்கூடும் என நான் கருதுகிறேன் ..
⚫ஒருவேளை 9300-4200 வழங்கினால் 1.86 பெருக்கல் காரணி கண்டிப்பாக மாறாது ..புதிய நியமனதார்ர் அதிக ஊதியம் பெறும் நிலை ஏற்படும் எனவே 4200க்கு கீழ்நிலை ஊதியம் 5200-2800ல் வைத்திருக்கலாம் ..என கருதுகிறேன் ..
🔴4200 அனைவரும் கோரும் போது ஏற்படும் நிலையை கருதி4200-(2800+500)=900 ஊதிய இழப்பை சரிசெய்யவே தனிஊதியம் 750 வழங்கப்பட்டது ..
இத்தனி ஊதியம் 9300க்காக வழங்கப்பட்டதல்ல
(pp is not
given for paypand salary )
❇இடைநிலை ஆசிரியருக்கு 9300 வழங்க சாத்தியமற்ற சூழலில்தான் தர ஊதிய இழப்பிற்கு தனி ஊதியமாக 750 வழங்கப்பட்டது ..
🌳ஆக ஆறாவது ஊதியக்குழவில் உள்ள அனைத்து இடைநிலை ஆசிரியருக்கும் வழங்கி வரும் தனி ஊதியம் 750 தர ஊதியம் 4200க்கு மாற்றாக (2800+750=3550) வழங்கப்பட்ட தரநிலை ஊதியமேயாகும்
🚩தரநிலை ஊதியமாக கணக்கிடப்பட வேண்டிய 750 ஐ பதவி உயர்விற்கு pay in the payband ஆக தமிழகம் முழுவதும் கருதி ஊதிய நிர்ணயம் செய்து அதிக ஊதியம் வழங்கி வருவது முற்றிலும் தவறானது
♨இந்நிலையில் தான் அதிக அளவில் இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடுகள் ஏற்பட்டது ..
⏰ஆக இனி 9300-4200 சாத்தியமில்லை ...
பதவி
உயர்வில் தொடர்ந்து 750+4600 பெற்று வருவதும் தவறானதே ...என்பதே எனதுவாதம் ..
மேற்கண்டவை எனது புரிதலே ..
மாற்று கருத்தை வரவேற்கும் ..
சுரேஷ்மணி
ப.ஆ
நாமக்கல்
9943790308
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








