விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.சா.மார்ஸ் அவர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டு சென்னை முதன்மைக்கல்வி அலுவலராக மாற்றப்பட்டுள்ளார்.இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக விழுப்புரம் மாவட்ட மாணவர்களின் கல்விவளர்ச்சிக்காக அரும்பாடுபட்டுள்ளார்.இவரின் நான்கு ஆண்டு காலத்தில் விழுப்புரம் மாவட்டம் கல்வி வளர்ச்சியில் மேலோங்கியது உன்மை.இவ்விடத்தில் பணிஏற்க இருக்கும் திரு.ஏஞ்சலோ இருதயசாமி அவர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் SSA CEOவாக இருந்தவர்.இவரும் விழுப்புரம் மாவட்ட கல்வி வளர்ச்சிக்காக பாடுபடுவார் என்பதில் ஐயம் இல்லை.இவர்கள் இருவருக்கும் கல்விக்குரல் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்..
- TRANSFER AND PROMOTION CEO LIST AND PROCEEDING CLICK HERE
- DEO TO CEO PROMOTION LISTAND PROCEEDING CLICK HERE