புதுச்சேரியிலும் ஜூன் 1ம் தேதிக்கு பதில் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார். முன்னதாக தமிழகத்தில் பள்ளி திறக்கும் தேதி தள்ளிவைக்கப்பட்டதை தொடர்ந்து புதுச்சேரியிலும் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.*