மூன்று நாட்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடைபெறும்...!!
மூன்று நாட்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடைபெறும்...
29.05.2017
30.05.2017
31.05.2017
ஒரு நாள் நீடிப்பு
மாவட்ட மாறுதல் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் வரிசை எண் 1 முதல் 1000 வரை உள்ளவர்கள் மட்டும் 29.05.17 திங்கட்கிழமை கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்.
வரிசை எண் 1001 முதல் 2250 வரை உள்ளவர்கள் மட்டும் 30.05.17 செவ்வாய்க்கிழமை கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்.
வரிசை எண் 2251 முதல் 3499 வரை உள்ளவர்கள் மட்டும் 31.05.17 புதன்கிழமை கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்.








