பாடத்திட்டம் : வினாத்தாள் 2 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.1)
தமிழ் மொழியை தேர்வு செய்பவர்களுக்கு, பொதுத்தமிழ் பிரிவில், 100
கேள்விகள், பொது அறிவு பிரிவில் (பொது அறிவு 75 + திறனறிவு தேர்வு 25), 100
கேள்விகள் என, 200 கேள்விகள் இடம் பெறும்.
2) ஆங்கிலம் தேர்வு செய்பவர்களுக்கு தமிழுக்கு பதிலாக, பொது ஆங்கிலம் பிரிவில், 100 கேள்விகள் இடம்பெறும்.
வினாக்கள் கொள்குறி அடிப்படையில் கேட்கப்படும். மொத்த கேள்விகள், 200;
மதிப்பெண்கள், 300; ஒரு கேள்விக்கு, 1.5 மதிப்பெண் வழங்கப்படும். நெகடிவ்
மதிப்பெண் கிடையாது. தேர்வு, 3 மணி நேரம் நடக்கும்.