[07/05, 1:13 PM] +91 97515 71330: TNGTA FLASH NEWS
*RMSA பயிற்சி வகுப்பு புறக்கணிப்பு*
02. 05. 2017 (செவ்வாய் ) அன்று மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறையில் நடத்தவுள்ள RMSA பயிற்சியினை ரத்து செய்திட வேண்டுமென வலியுறுத்தியும் , வற்புறுத்தியும் ப .ஆ .கழகத்தின் மாநிலத் தலைவர் திரு P.இளங்கோவன் உள்ளிட்ட ,சில இயக்கத்தலைவர்கள் கோரிக்கை வைத்தார்கள், இக்கோரிக்கையை பரிசீலனை செய்து பயிற்சியை ரத்து செய்திடாத பள்ளிக்கல்வித் துறையின் செயலை த.நா. ப.ஆ.கழகம் வன்மையாக கண்டிக்கிறது.
மேலும் நாளைய (8.5.2017) RMSA பயிற்சி வகுப்பை நமது இயக்க மாநில, மாவட்ட ,வட்ட பொறுப்பாளர்கள் தோழமை சங்கங்களுடன் இணைந்து புறக்கணிக்க வேண்டுமாய் மாநிலக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
இவண்
மாநிலப்பொறுப்பாளர்கள்,
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்.
[07/05, 1:28 PM] +91 97515 71330: RMSA training சம்பந்தமாக அனைத்து சங்கங்களும் ஒன்றினைந்து ஒருமித்த கருத்துடன் விடுமுறையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுப்பதை ஏற்க முடியாது என்று எடுத்துறைத்தும் கல்வித்துறை கண்டுகொள்ளாமல் ஆசிரியர்களுக்கு விடுமுறையில் பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது.எனவே அப்பயிற்சில் யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.என்றும் ஆசிரியர் நலனில் இளங்கோவன் மாநில தலைவர்,தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் .