Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Xiaomi Mi Max 2 and Mi 6 to be launched next month in India:
விரைவில் இந்தியா வரும் சியோமி எம்.ஐ. 6 ஸ்மார்ட்போன்: முழு தகவல்கள்:
சியோமி
நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில்
வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி சியோமி எம்.ஐ. 6
ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் வெளியிடப்படலாம் என கூறப்படுகின்றது. சியோமி
எம்.ஐ. 6 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் மற்றும் டூயல் பிரைமரி
கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது.
சியோமி
இந்தியா தலைவர் மானு ஜெயின் வெளியிட்டுள்ள ட்விட்டர் தகவலில் சியோமி எம்.ஐ.
6 ஸ்மார்ட்போன் ஜூலை முதல் வாரத்தில் அறிமுகம் செய்யப்பட்டு, ஜூலை
23-ந்தேதி இந்த ஸ்மார்ட்போனின் முதல் ஃபிளாஷ் விற்பனை துவங்கும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
சியோமி
ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை ஜனவரி 23-ந்தேதி நடைபெற்றது.
இதேபோல் ரெட்மி 4A மற்றும் ரெட்மி 4 ஸ்மார்ட்போன் மார்ச் 23 மற்றும் மே
23-ந்தேதி விற்பனை செய்யப்பட்டது. சியோமியின் அடுத்த பிளாஷ் விற்பனை ஜூலை
23-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனையில் சியோமி
எம்.ஐ. 6 ஸ்மார்ட்போன் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சியோமி
எம்.ஐ. 6 ஸ்மார்ட்போன் 64 மற்றும் 128 ஜிபி மாடல்களில் வெளியிடப்பட்ட
எம்.ஐ. 6 விலை சீனாவில் 2499 யுவான்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.23,410
மற்றும் 2899 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.27,157 விலை நிர்ணயம்
செய்யப்பட்டுள்ளது. இத்துடன் எம்.ஐ. 6 செராமிக் எடிஷன் 128 ஜிபி மாடல்
ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை 2,999 யுவான் அதாவது இந்திய
மதிப்பில் ரூ.28,094 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சியோமி
எம்.ஐ. 6 சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.15 இன்ச் 3D வளைந்த கிளாஸ் கொண்ட
ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, கிளாஸ் வடிவமைப்பு, மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்
ஃபிரேம் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஜிபி ரேம் மற்றும் MIUI 8 சார்ந்த
ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன்
கைரேகை ஸ்கேனர் மற்றும் வாட்டர் ப்ரூஃப் வசதியும் டூயல் கேமரா அமைப்பும்
வழங்கப்பட்டுள்ளது. 12 எம்பி பிரைமரி கேமரா லென்ஸ் மற்றும் 8 எம்பி செல்ஃபி
கேமரா வழங்கப்பட்டுள்ளது. 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் மற்றும் யுஎஸ்பி
டைப்-சி கனெக்டர் வழங்கப்பட்டுள்ளது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |









