"கவுன்சிலிங் ஹாலில், மாணவர்கள் சுயமாக முடிவு எடுக்க வேண்டும்,"; அண்ணா பல்கலைக்கழக முன்னாள் டீன் நாராயணசாமி.
"கவுன்சிலிங் ஹாலில், மாணவர்கள் சுயமாக முடிவு எடுக்க வேண்டும்," என,
ஈரோட்டில் நடந்த, 'உங்களால் முடியும்' வழிகாட்டி நிகழ்ச்சியில், அண்ணா
பல்கலைக்கழக முன்னாள் டீன் நாராயணசாமி பேசினார்|கணினிகல்வி|.பிளஸ் 2
மாணவர்களுக்கு, அண்ணா பல்கலைக்கழக இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்த,
உங்களால் முடியும் வழிகாட்டி நிகழ்ச்சி, ஈரோடு மங்கள மஹால் ஏ.சி., ஹாலில்
நேற்று நடந்தது. இதில், கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி பேசியதாவது:
எதிர்வரும் ஆண்டுகளில், பெரும்பாலான வங்கிகள் இருக்காது. இதற்கு மொபைல்
பேங்க்கிங், நெட் பேங்க்கிங் வேகமாக வளர்வதே காரணம். 2021ம் ஆண்டு தேவையை
கருத்தில் கொண்டு, பாடப்பிரிவுகளை தேர்வு செய்ய வேண்டும்.பி.ஏ., பி.காம்., படிப்பது வீண்.ஆட்டோமொபைல் துறையில் வேலை வாய்ப்பில்லை.
மாணவர்கள், இளைஞர்கள் தங்கள் திறனை, படிக்கும்போது மட்டுமின்றி வாழ்நாள்
முழுவதும் மேம்படுத்த வேண்டும். தொழிற்சாலைகளில் இயந்திரமயமாக்கும் செயல்
தீவிரமாக உள்ளது. இதனால் வேலை வாய்ப்புகள் குறைந்து வருகின்றன.
இன்ஜினியரிங் படிக்கலாம். எந்த கல்லூரியில் படிக்கிறோம் என்பது தான் முக்கியம். கல்லூரியில் குறிப்பிட்ட பாட பிரிவுகளில், அனைத்து வசதிகளும் உள்ளதா? என்பதை ஆராய்ந்து சேர வேண்டும்.
பாடத்திட்டங்களில் உள்ள பாடங்களை மட்டும்தான், கல்லூரிகள் கற்று கொடுக்கும். ஜெர்மன் அல்லது ஜப்பான் மொழியை மாணவர்கள் கற்க வேண்டும்.தகவல் தொடர் திறனுக்கு ஆங்கில அறிவு முக்கியம். பொது அறிவு, பிரச்னையை சிந்தித்து உடனடியாக தீர்க்கும் திறனை, மாணவர்களிடம் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.கவுன்சிலிங் ஹாலில், மாணவர்கள் சுயமாக முடிவு எடுக்க வேண்டும்," வளாக நேர்காணலை கல்லூரியில் நடத்த நிறுவனங்கள் தயங்குகிறது.
காரணம், மாணவர்கள் தங்கள் திறனை மேம்படுத்தி கொள்ளாதது தான். போட்டித்தேர்வு மூலமே, வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய நிறுவனங்கள் விரும்புகின்றன. கம்ப்யூட்டர் சயின்ஸ், ரோபோட்டிக், மெக்கட்ரானிக்ஸ், இ.சி.இ., ட்ரிபிள் இ., சிவில் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கலாம். சிவில் இன்ஜினியரிங்கில், முதுநிலை பட்டம் பெற வேண்டும்.
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில், பாடத்திட்டத்தின்படி மட்டுமே பாடம் நடத்தப்படுகிறது. ஏரோநாட்டிக்கல் படிக்க வேண்டாம். பயோ டெக்னாலஜி எடுத்தால், ஆராய்ச்சி நிலை வரை படிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.