- உங்கள் பள்ளி குழந்தைகள் விஞ்ஞானிகளோடு நேரடியாக கலந்துரையாட வேண்டுமா?
- உங்கள் பள்ளி குழந்தைகளின் கண்டுபிடிப்புகள் உலக அளவில் தெரிய வேண்டுமா?
- தினந்தோறும் அறிவியலில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து கொள்ள வேண்டுமா?
- உங்கள் பள்ளி குழந்தைகள் அறிவியலில் கட்டுரைகளை எழுதினால் அதை உலக அளவில் கொண்டு செல்ல வேண்டுமா?
- அறிவியல் சார்ந்த பதிவுகளை படித்து அதில் உள்ள சந்தேகங்களை தெளிவு படுத்திக் கொள்ள வேண்டுமா?








