Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
பார்வையற்ற செவித்திறன் குறைபாடு மாணவர்களுக்கு தேர்வு எழுத உதவுபவர்களுக்கு வளமையம் அமைக்கப்படும் ;
பார்வையற்ற செவித்திறன் குறைபாடு மாணவர்களுக்கு தேர்வு எழுத உதவுபவர்களுக்கு வளமையம் அமைக்கப்படும் ;
பேரவையில் நேற்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக்கோரிக்கையின் போது அமைச்சர் சரோஜா வெளியிட்ட அறிவிப்புகள்:
* மனவளர்ச்சி குன்றியோருக்கான பராமரிப்பு இல்லங்களில் தொழிற்பயிற்சி மேற்கொள்ள ரூ.13 லட்சம் நிதி ஒதுக்கீடு.
* 6 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறன் குழந்தைகளின் குறைபாடுகளை ஆரம்ப
நிலையிலேயே கண்டறிய தாய்மார்கள் மற்றும் சமுதாயம் சார்ந்த பணியாளர்களுக்கு
பயிற்சி அளிக்க கணினி கொள்முதல் ரூ.12.48 லட்சம் செலவில் கொள்முதல்
செய்யப்படும்.
* பார்வையற்ற மாணவர்களுக்கு தேர்வு எழுத உதவுபவர்களையும் குழுக்களாக
அமைத்து உதவுவதற்கான வளமையம் ரூ.5 லட்சம் செலவில் அமைக்கப்படும்.
* செவித்திறன் குறையுடையோருக்கு தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள சைகை
மொழிப்பாளரை ஒப்பந்த அடிப்படையில்பணி நியமனம் செய்ய ரூ.1.80 லட்சம்
ஒதுக்கீடு செய்யப்பட்டு செயல்படுத்தப்படும்.
* ரூ.4.50 லட்சம் செலவில் யுனிசெப் நிறுவனத்தின் நிதி உதவியுடன் நாமக்கல்
மற்றும் மதுரை மாவட்டங்களில் 6 வயதிற்க்குட்பட்ட குழந்தைகளில் மனவளர்ச்சி
குறைகள் இருப்பதை கண்டறியும் திட்டம் செயல்படுத்தப்படும்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








