பிளாஸ்டிக் அரிசியை கண்டுபிடிப்பது எப்படி? விழுப்புரம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை புகார் எழுந்ததை அடுத்து மாவட்டம் முழுவதும் 122 அரிசி ஆலைகள், மொத்த, சில்லறை
கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிரடி ஆய்வு நடத்தி, 7 கடைகளில் சந்தேகமாக காணப்பட்ட அரிசிகளை கோவைக்கு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர்.







