தமிழ் தமிழன் தமிழ்நாடு என்ற நூலின் ஆசிரியர் யார் >>சாலை இளந்திரையன்
👌ஒரு வணங்காமுடியின் கதை என்ற நூலின் ஆசிரியர் யார் >>சாலை இளந்திரையன்
👌கூடங்குளம் கொதிக்கிறது என்ற நூலின் ஆசிரியர் யார்>>சாலை இளந்திரையன்
👌‘தாய் எழில் தமிழ்’ என்ற நூலின்ஆசிரியர் >>சாலை இளந்திரையன்
👌நானூறு காதல் துறைகளைப் பற்றி நானூறு செய்யுள்களால் பாடப்படும் சிற்றிலக்கியம் >>கோவை
👌கயல்விழி , நெஞ்சின் அலைகள் , பாவை விளக்கு >>அகிலன்
👌மலர்விழி >>மு.வ
👌பாலைக் கவி >>பெருங்கடுங்கோ
👌பன்மொழி வித்தகர் >>மீனாட்சி சுந்தரம்
👌பன்மொழிப் புலவர் >>க.அப்பாத்துரை
👌வாசீக கலாநிதி >>கி.வ.ஜகன்நாதன்
👌உருவகக் கவிஞர் >>ந.காமராசன்
👌கோழியர்கோன் >>குலசேகராழ்வார்
👌பக்திசாரர் >>திருமழிசை ஆழ்வார்
👌அருந்தமிழ் செல்வி >>ஔவையார்
👌பொற்பின் செல்வி >> கண்ணகி
👌திருப் புகழ் சுவாமிகள் >>தண்டபாணி சுவாமிகள்
👌சந்தக்கவி >>அருணகிரிநாதர்
👌இன்தமிழ் ஏசுநாதர் >>திருஞானசம்பந்தர்
👌முருகதாச ஸ்வாமிகள், வண்ணச்சரபம் >>தண்டபாணி சுவாமிகள்
👌செந்தமிழ் தேசிகர் >>வீரமாமுனிவர்
👌சர்வஞ்சக் கவி >>ஓட்டக்கூத்தர்
👌தலை முறைகள் ஆசிரியர் >>நீல பத்மநாபன்
👌புதுவெள்ளம் ஆசிரியர் >>அகிலன்
👌சத்தியவெள்ளம் >>நா.பார்த்தசாரதி
👌மௌன மயக்கங்கள் >>சிற்பி
👌திராவிட வேதம் >>திருவாய்மொழி
👌திருவாய்மொழி எந்த வேதத்தின் சாரம் >>சாம வேதம்
👌திருமந்திரம் எந்த வேதத்தின் சாரம் >> யஜூர்வேதம்
👌திருநாவுக்கரசர் பாடிய நாமார்க்கும் குடியல்லோம் பாடல் எந்த திருமுறை >>6
👌சித்துக்கள் >>8
👌சித்தர்கள் >>18
👌ஆரணம் , ஏரணம் , காமநூல் >>திருக்கோவையார்
👌காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி...........யார் பாடல் >>திருஞானசம்பந்தர்
👌சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் கோத்திரம் குலமும்கொண்டுஎன் செய்வீர் யார் பாடல் >>திருநாவுக்கரசர்
👌நமச்சிவாயம் வாழ்க நாதன் தாள் வாழ்க யார் பாடினது >>மாணிக்க வாசகர்
👌அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவது ஆகும் அறிகிலார்...............யார் பாடினது >>திருமூலர்
👌அறிவானும்
தானே அறிவிப்பான்தானே அறிவாய் அறிகின்றான் தானே அறிகின்ற மெய்ப்பொருள்
தானே....................சிவனை யார் பாடினது >>காரைக்கால் அம்மையார்
👌தேனுக்குள்
இன்பம் சிவப்போ?கருப்போ? வானுக்குள் ஈசனைத்தேடும் மதியிலீர்
தேனுக்குள்இன்பம் செரிந்திருந்தாற்போல் ஊணுக்குள் ஈசன்
ஒளிந்திருந்தானே.......................யார் பாடினது >>திருமூலர்
👌தனிக்கடலே: தனிச்சுடரே:தனியுலகே அப்படின்னு கண்ணனை பாடியவர் >>பெரியாழ்வார்
👌கந்த புராணம் ஆசிரியர் >>கச்சியப்பர்
👌நளனைப் பற்றி கூறும் நூல்---நளவெண்பா.......மற்றொரு நூல் >>நைடதம்
👌ஆதி அந்தாதி >>அற்புதத் திருவந்தாதி
👌நால்வர் நான்மணி மாலை >சிவபிரகாசர்
👌விழையும் ஒருபொருள்மேல் ஒரு நூறு தழைய உரைத்தல் எந்த சிற்றிலக்கியம் >>சதகம்
👌சூதர் ஏத்திய துயிலெடை நிலையும்.................தொல்காப்பியம் குறிக்கும் சிற்றிலக்கியம் >>திருப்பள்ளி எழுச்சி
👌எகினம்--------------அன்னம்
👌வாரா
திருந்தால் இனிநான் உன் வடிவேல் விழிக்கு மை எழுதேன்...............எந்த
நூல்?ஆசிரியர் >> காந்திமதியம்மைற பிள்ளைத்தமிழ் ,அழகிய சொக்கநாதர்