Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
தகவல் அனுப்பப் பயன்படும்செயலியான வாட்ஸ்ஆப் பண யூபிஐமூலமாகப் பணப் பரிமாற்றம்செய்வதற்காக இந்தியவங்கிகளுடன் பேச்சுவார்த்தை
நடத்தி வருகின்றது.
இந்த யூபிஐ சேவையின் மூலமாகமொபைல் இயங்குதளத்தைப்பயன்படுத்தி உடனடியாக இரண்டுவங்கி கணக்கு இடையில் பணப்பரிமாற்ற செய்ய முடியும். எஸ்பிஐவங்கியுடன் பேச்சுவார்த்தை
அமெரிக்காவைச் சேர்ந்த இந்தத்தகவல் பரிமாற்ற செயலி நிறுவனம்பேஸ்புக் நிறுவனத்தின் கீழ் இயங்கிவருகின்றது. இப்போதுஇந்தியாவில் பணப் பரிமாற்றசேவையைஅறிமுகப்படுத்துவதற்காக ஸ்டேட்பாங்க் ஆப் இந்தியா, இந்திய தேசியபரிவர்த்தனை கார்ப்ரேஷன் மற்றும்சில நிதி நிறுவனங்களுடன்வாட்ஸ்ஆப் நிறுவனம்பேச்சுவார்த்தை நடத்திவருகின்றது. எளிதான பணப்பரிமாற்ற சேவை
2016-ம் ஆண்டு முன்னால் ஆர்பிஐகவர்னர் ரகுராம் ராஜன் அவர்களால்தேசிய பணப் பரிவர்த்தனைகார்ப்ரேஷன் உதவியுடன்அறிமுகப்படுத்தப்பட்ட செயலி தான்யூபிஐ. இந்தச் செயலியின்உதவியுடன் எளிதாக இரண்டுவங்கி கணக்குடன் பணப் பரிமாற்றசெய்ய முடியும்.
யூபிஐ செயலியை அனைத்துமுக்கிய வங்கிகளும் தங்களதுஇணையதளச் செயலிகள் மட்டும்இல்லாமல் தனியாக ஒருசெயலியாகவும் வழங்கிவருகின்றன. வாட்ஸ்ஆப் நிறுவனம்வங்கிகளுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு இந்தச் சேவையைத்தங்களது பயனர்களுக்கு அளிக்கமுடிவு செய்துள்ளது.
இது எப்படி வேலை செய்யும்?
எப்படி ஒரு செய்தி இரண்டுமொபைல் எஙளுக்கு இடையில்அனுப்பப்படுகின்றதோ அதேபோன்று யூபிஐ செயலி மூலமாகஇரண்டு வங்கி கணக்கு இடையில்மொபைல் எண், மின்ஞ்சல் முகவரிபோன்ற விர்ச்சுவல் முகவரிபயன்படுத்திப் பணத்தைஉடனடியாக அனுப்ப முடியும்.
ட்ரூகாலர்
வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்தமுயலும் அதேபோன்ற ஒருசேவையை ட்ரூகாலர் நிறுவனம்ஏற்கனவே ஐசிஐசிஐ வங்கியுடன்இணைந்து வழங்கி வருகின்றது.
ஹைக்
ஹைக் மெசெஞ்சர் செயலியும்யெஸ் பேங்க் நிறுவனத்துடன்இணைந்து யூபிஐ பணப் பரிமாற்றசேவையை வழங்கி வருகின்றது SBIவங்கியின் வால்லெட் உரிமம்மூலமாக இந்தச் சேவைவழங்கப்படுகின்றது.
பாதுகாப்பு குறித்து அச்சம் மொபைல் மூலமாகத் தகவல்அனுப்பும் செயலிகளும் பணப்பரிமாற்ற செய்யும் சேவையைஅளிக்கும் போது பாதுகாப்புப்பிரச்சனைகள் ஏதேனும் எழவாய்ப்புள்ளது என்று வங்கிநிறுவனங்கள் அச்சப்படுகின்றன.
எவ்வளவு பாதுகாப்பானது இது?
வாட்ஸ்ஆப் போன்ற தகவல்பரிமாற்ற செயலிகள் மூலமாகப்பரிவர்த்தனை செய்யப்படும் போதுபேமெண்ட் கேட்வே பொன்றப்பாதுகாப்பு வழிகளின் உதவியுடன்நடைபெறுமா என்றுவிவாதிக்கப்பட்டு வருகின்றது.
கூடுதல் விவரங்கள் 2016-2017 நிதிஆண்டில் மட்டும் 17.8 மில்லியன்யூபிஐ பரிமாற்றங்கள்நடந்துள்ளதாகவும், அதன் மதிப்பு7,000 கோடி ரூபாய் என்றும் தமிழ்குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக்கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.வாட்ஸ் ஆப் நிறுவனத்தில் 200மில்லியன் பயனர்கள் இந்தியாவில்இருக்கும் நிலையில் யூபிஐபரிவர்த்தனை அறிமுகம்செய்யப்பட்டால் வேகமாக இதன்வளர்ச்சி இருக்கும்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








