மத்திய அரசின் NCERT syllabus (CBSC) யுடன் நம் SCERT syllabus (SCERT) ஓர் ஒப்பீடு.. - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


மத்திய அரசின் NCERT syllabus (CBSC) யுடன் நம் SCERT syllabus (SCERT) ஓர் ஒப்பீடு..

(1) (topics & lessions) பாட பொருள் தலைப்புகள் -  வேறுபாடு இல்லை.

(2) Book & Metetials type புத்தகவடிவமைப்பு:- NCERT - very Advanced
SCERT - Oldest Method

(3) Question & Exam method வினாத்தாள் அமைப்பு முறை :-
NCERT -  No blue print, பாடத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து எடுக்கப்படும்.
SCERT - blue print குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே கேட்கப்படும்.


(5) ( content )பாடக்கருத்துகள்:-
(NCERT - Application view only ) பயன்பாடு அடிப்படை மட்டுமே.
SCERT - (Basic concept, and Application) அடிப்படை கருத்து, பயண்பாடு, மனப்பாடம்  , புரிந்து கொண்டு படைப்பாற்றல் உருவாக்கும் திறன் என பலவகையான வாய்ப்புகள் உள்ளது...

அதனால் தான் நம் மாணவர்கள் உலகம் முழுவதும், பல்வேறு  துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர்..

மருத்துவர்கள் அவசியமே.
அதற்காக NCERT syllabus உயர்ந்தது போன்றும், நமது SCERT syllabus தரம் குறைந்தது போன்ற  பிம்பத்தை
ஏற்றுக் கொள்ள முடியாது ..

நமது வளர்ச்சி பாதிப்படையாமல் இருக்கவும், நம் கலாச்சார பண்பாடுகளை நம் இளைய தலைமுறையினர் அறியவும் SCERT என்கிற நம் மாநில அமைப்பு அத்தியாவசிய தேவையான ஒன்று...

எனவே
NEET போன்ற மத்திய அரசு நடத்தும் தேர்வுகளில் வெற்றிப்பெற, நாம் தற்போது பயன்படுத்தி வரும் வினாத்தாள் அமைப்பு முறைக்கான blue print ஐ நீக்கி,
NCERT syllabus ன் Application பகுதியை மட்டும் சேர்த்தால் மட்டுமே போதும்..

எழுதி வைத்துக் கொள்ளுங்கள்

நம் ஆசிரியர்கள் NEET மட்டுமல்ல அனைத்து வகை நுழைவுத் தேர்வுகளுக்கும் மாணவர்களை தயார் செய்து விடுவார்கள்...

 நம் மாணவர்களும் இத்தேர்வுகளை ஊதி தள்ளிவிடுவார்கள்...

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H