பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை,
அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்று பெண்களின் பருவங்கள்
வகைப்படுத்தப்படுகின்றன. அவற்றில் மங்கையும் மடந்தையும் 13 - 19 வயது
வரையிலான காலகட்டம். பதின்பருவம் எனப்படும் டீன் ஏஜ் பருவம். எது நல்லது,
எது கெட்டது என்று முழுமையாக உணரமுடியாத, மிகுந்த கவனத்துடன்
செயல்படவேண்டிய பருவம். தனக்கு மெச்சூரிட்டி வந்துவிட்டது, தனக்கு எல்லாம்
தெரியும், யாரும் தனக்கு அட்வைஸ் செய்யத் தேவையில்லை என்று, டீன் ஏஜ்
பெண்கள் வாதம் செய்யும் பருவமும்கூட.
MORE DETAILS CLICK HERE
MORE DETAILS CLICK HERE








