Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
தின பலன்-27.06.2017
எதிர்ப்புகள்
அடங்கும். பிள்ளைகளால் நிம்மதி அடைவீர்கள். தாய்வழி உறவினர்களுடன்
மனஸ்தாபம் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும்
ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில்
மேலதிகாரி ஒத்துழைப்பார்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்
குடும்பத்தினர்
உங்கள் ஆலோசனையை ஏற்பர். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.
புது வாகனம் வாங்குவீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில்
இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித்
தருவார்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்
கணவன்-மனைவிக்குள்
நெருக்கம் உண்டாகும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்.
முகப்பொலிவுக் கூடும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. ஆடை, ஆபரணம் சேரும்.
வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் இழந்த உரிமையை
பெறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை
ராசிக்குள்
சந்திரன் தொடர்வதால் சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது.
கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. உங்கள் மீது சிலர்
வீண் பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில் அதிரடி முடிவுகள் வேண்டாம்.
உத்யோகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே
குடும்பத்தினருடன்
வீண் வாக்குவாதம் வரும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள்.
வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். திடீர் பயணங்கள் உண்டு.
வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன்
மோதல்கள் வேண்டாமே.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
குடும்பத்தினருடன்
மனம் விட்டு பேசுவீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது
சந்திக்க நேரிடும். வி.ஐ.பிகள் உதவுவார்கள். வாகன வசதிப் பெருகும்.
வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள்
கோரிக்கையை ஏற்பர்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
எதிர்பார்ப்புகள்
நிறைவேறும். உறவினர்கள், நண்பர்களுக்காக சில உதவிகள் செய்வீர்கள். சிலர்
உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் பழைய
வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய
அறிவுரைகள் தருவார்கள்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
குடும்பத்தில்
சந்தோஷம் நிலைக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். நேர்மறை எண்ணங்கள்
பிறக்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரம்
சூடுபிடிக்கும். உத்யோகத்தில் உங்கள் கடின உழைப்பிற்கு அங்கீகாரம்
கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
சந்திராஷ்டமம்
நீடிப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை,
தாமதங்கள் ஏற்படும். உறவினர்கள், நண்பர்களுடன் உரிமையுடன் பேசி பெயரை
கெடுத்துக் கொள்ளாதீர்கள். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என
ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
குடும்பத்தினருடன்
ஆரோக்யமான விவாதம் வந்துப் போகும். எதிர்பாராத சந்திப்பு நிகபம். மனைவிவழி
உறவினர்கள் மதிப்பார்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். தாயார்
ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில்
சூட்சுமங்களை உணர்வீர்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
கனிவானப்
பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அரசால்
அனுகூலம் உண்டு. வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில்
எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு
பெருகும்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
புதிய
கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். உறவினர்களில்
உண்மையானவர்களை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத்
தொடங்குவீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யாகத்தில் சில
நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








