‘கால் ஆணி’யால் அவஸ்தையா?
வெளியே அதிகம் அறியப்படாவிட்டாலும்,
‘கால் ஆணி’ என்பது பலரையும் அவஸ்தைப்படுத்தும் ஒரு விஷயமாக உள்ளது.
கால் பாதங்களில் அழுத்தம் ஏற்படும்போது வெள்ளை நிறத்தில் தோல் தடித்து, சிறிய மேடு போன்ற ஒரு தோற்றம் உருவாகும்.
பின்னர் மேற்புறத் தோல் உலர்ந்து, கொப்புளம் ஏற்பட்டு, கொஞ்சம் முற்றினால் சீழ் கோர்த்து, உடைந்து ரத்தப்பெருக்கும் ஏற் படும்.