ஜூலை 20ல் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு?: நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு
கலந்தாய்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் நாளை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நீட் தேர்வு முடிவுகளுக்காக பொறியியல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது








