பி.இ படிப்பு - திடீர் திருப்பம் !!
+2 மதிப்பெண் அடிப்படையில் அடுத்தாண்டு பொறியியல் கலந்தாய்வு நடைபெறும்
என்பது உத்தரவாதமில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்
தெரிவித்துள்ளார். +2 மதிப்பெண் அடிப்படையில் பி.இ கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பதே தமிழக அரசின் எண்ணம்.
அனைத்து மாநிலங்களுக்கு நுழைவுத் தேர்வை பின் பற்றினால், நாமும்
பின்பற்றித்தான் ஆகவேண்டும் என கூறியுள்ளார்.







