KALVIKURAL (OFFICIAL YOU TUBE VIDEO) CHANNEL STARTING:
YOUTUBE WEBSITE
YOUTUBE CHANNEL
அன்புசால் ஆசிரியர் தோழமைகளே கல்விக்குரலின் அடுத்த முயற்சியாக (OFFICIAL YOU TUBE VIDEO) CHANNEL STARTING) உங்கள் பள்ளி கல்லூரிகளில் நடைபெறும் மாணவர்கள் ,ஆசிரியர்கள் சார்ந்த வீடியோக்களை எங்களுக்கு அனுப்புங்கள் நாங்கள் உங்கள் புகழை இந்த உலகறிய செய்வோம்.அனைத்து வீடியோக்களும் பதிவேற்றம் செய்யப்படும்.
நீங்கள் உங்கள் வகுப்பறையில் திறமையாக புது உத்திகளை கையாண்டு பாடம் நடத்தினால் அதனை சாதாரண வீடியோவாக பதிவு செய்து எங்களுக்கு அனுப்புங்கள்.தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் நிச்சயம் அது பயன்படும்.பள்ளி மற்றும் கல்லூரி விழாக்கள்,மாணவர்களின் திறமைகள் எதுவானாலும் வீடியோவாக பதிவு செய்து அனுப்புங்கள்.
வீடியோ அனுப்பும் முறைகள் :
- வீடியோ எந்த format ல் வேண்டுமானாலும் இருக்கலாம்.
- விட்டாயோ அளவு எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம்.
- kalvikkural@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.அல்லது 9944177387 என்ற Whats App எண்ணிற்கும் பகிரலாம்.
- நீங்கள் ஒவ்வொருவரும் கல்விக்குரல் அங்கமே உங்களின் மேலான ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது.
- கல்விக்குரலின் YOUTUBE CHANNEL ஐ SUBSCRIBE செய்யுங்கள்.
நன்றி வணக்கம் .