Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
SCHOOL EVENTS
MGR 100th Birthday Centenary Celebration | First Place GHS Thengiyanatham | Second Place GHSS Eduththavainatham:
MGR 100th Birthday Centenary Celebration | First Place GHS Thengiyanatham | Second Place GHSS Eduththavainatham:
முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 100 ஆண்டு விழா கொண்டாட்டம் .
கட்டுரை போட்டி -விழுப்புரம் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் -அரசினர் மேல்நிலைப் பள்ளி
எடுத்தவாய்நத்தம்.
தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களின் 100 ஆண்டு விழாகோலாகமாககொண்டாடப்பட்டு வருகிறது.அதுசமயம் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு வகையான தனித்திறன் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது .விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி கல்வி மாவட்ட அளவில் இப்போட்டி நடைபெற்றது .இதில் வெற்றி பெற்ற மாணவர்கள் விழுப்புரம் வருவாய் மாவட்டம் அளவில் இன்று 31.07.2017 அன்று போட்டிகள் நடைபெற்றது .இப்போட்டியில் அரசினர் உயர்நிலைப் பள்ளி தெங்கியானத்தம் -இப்பள்ளியின் ஆறாம் வகுப்பு மாணவன் சேவியர் பேச்சி போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.மற்றும் அரசினர் மேல்நிலைப் பள்ளி எடுத்தவாயநத்தம் எட்டாம் வகுப்பு மாணவன் இரா .ஹரிஹரன் கட்டுரை போட்டியில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார் .இம் மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளனர் .இம் மாணவர்களை உருவாக்கிய தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை கல்விக்குரல் மனதார பாராட்டுகிறது .மேலும் வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவில் வெற்றி பெற கல்விக்குரல் மனதார வாழ்த்துகிறது.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |









