நாகையில் வரும் 8-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை:ஆட்சியர் சுரேஷ்குமார் அறிவிப்பு.
நாகை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு வரும் 8-ம் தேதி விடுமுறை
என்று ஆட்சியர் சுரேஷ்குமார் அறிவித்துள்ளார்.நாகூரில் உள்ள நாகநாதர்
சுவாமி கோவில் தேரோட்டத்தையொட்டி பள்ளிகளுக்கு விடுமுறை
அளிக்கப்பட்டுள்ளது.







