ஜூலை 31ல் முக்கிய அறிவிப்பு:செங்கோட்டையன்!!!
பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவ காப்பீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் சிறப்பு பயிற்சி வகுப்புக்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்களின் தேர்வு பயத்தை போக்கும் வகையில் ஜூலை 31 அன்று முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட உள்ளது என்றார்









