THANKS TO SUN TV
முக பவுடர்களை பயன்படுத்துவதால் வரும் மிகப்பெரிய ஆபத்துக்கள்,அதுவும் குறிப்பாக இளம் பச்சிளங் குழந்தைகளுக்கு அதிகம் .நம் அனைவரும் முகப்பவுடர்களை பயன்படுத்துவதால்அழகு கூடும் என நினைப்பது முற்றிலும் தவறானது என எடுத்துரைக்கும் ஒரு அழகான வீடியோ பதிவு கண்டிப்பாக பாருங்கள் பகிருங்கள் என்றும் மக்கள் நலனில் கல்விக்குரல் .