Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
தின பலன்
குடும்பத்தில்
உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக்
கொள்வீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள்.
எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். விருந்தினர் வருகை உண்டு.
புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
புதிய
முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.
ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள்
பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின்
எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரியின் நம்பிக்கையை
பெறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
திட்டமிட்ட
காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். நட்பு வட்டம் விரியும். வீடு,
வாகனத்தை சீர் செய்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும்.
தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால்
போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
கம்பீரமாக
பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களின் வருகையால்
வீட்டில் உற்சாகம் பொங்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு
கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக்
கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில
பொறுப்புகளை ஒப்படைப்பார்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
குடும்பத்தில்
சந்தோஷம் நிலைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித்
தருவீர்கள். முகப்பொலிவுக் கூடும். விரும்பிய பொருட்களை வாங்கி
மகிழ்வீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள்.
வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் சக
ஊழியர்கள் மதிப்பார்கள்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
ராசிக்குள்
சந்திரன் தொடர்வதால் ஒரு வித படபடப்பு வந்து செல்லும். குடும்பத்தாரின்
உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். சிலர் உங்கள் வாயை கிளறிப்
பார்ப்பார்கள். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில்
வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள்
தாமதமாக கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
எதையும்
திட்டமிட்டு செய்யப்பாருங்கள். மறைமுக விமர்சனங்களும்,
தாழ்வுமனப்பான்மையும் வந்து நீங்கும். உதவிக் கேட்டு உறவினர்களும்
தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில்
வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள்
வரும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
பெரியோரின்
ஆசி கிட்டும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப்
பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும்.
புது கிளைகள் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு.
உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்
நீண்ட
நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை
நாடுவார்கள். நம்பிக்கைக்குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள்
எடுப்பீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய
வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்
கணவன்
-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக்
கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். வராது என்றிருந்த பணம் வரும். உறவினர்
வீட்டிற்கு சென்று வருவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி
காண்பீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
சந்திராஷ்டமம்
நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். சில
நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய்
உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் சக
ஊழியர்களை குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
மூத்த
சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. விலை
உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்கள்
நண்பர்களாவார்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் நெளிவு,
சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








