Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
தின பலன்
சந்திராஷ்டமம்
தொடங்குவதால் வேலைச்சுமை, உடல் அசதி, மனச் சோர்வு வந்து நீங்கும்.
வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். சிலர் உங்களிடம்
நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம்.
வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
சவாலான
காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக்
கொள்வார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சீர்
செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில்
அதிகாரிகளுக்கு உதவுவீர்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
எதிர்பாராத
பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். சுப
நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.
வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள்
அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா
குடும்ப
வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நட்பால் ஆதாயம்
உண்டு. புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின்
அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள்.
உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்
எதிர்ப்புகள்
அடங்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள்.
தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். புது
வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும்.
உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்
துணிச்சலாக
சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக
இருப்பார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வாகன வசதிப் பெருகும்.
வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில்
மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
கடந்த
இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும்.
இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வராது என்றிருந்த பணம் வரும். நேர்மறை
எண்ணங்கள் தோன்றும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில்
பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
ராசிக்குள்
சந்திரன் நுழைவதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். கணவன்-
மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. யாரையும் தூக்கி எறிந்து
பேசாதீர்கள். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி
ஆதங்கப்படுவீர்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை
திட்டமிட்ட
காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். அண்டை, அயலார் சிலரின்
செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். திடீர் பயணங்கள், செலவுகளால்
திணறுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள்.
உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
பிரச்னைகளுக்கு
எதார்த்தமான முடிவுகள் எடுப்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை
நிறைவேற்றுவீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள்.
வியாபாரத்தில் வி. ஐ. பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உங்கள்
கை ஓங்கும்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
உங்கள்
செயலில் வேகம் கூடும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள்.
அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். தெய்வீக ஈடுபாடு
அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில்
மேலதிகாரி மதிப்பார்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
கடந்த
இரண்டு நாட்களாக இருந்த சோம்பல் நீங்கி சுறுசுறுப்பாவீர்கள்.
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள்.
வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். எதிர்பாராத உதவிகள் கிட்டும்.
வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








