Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
தைரியமாக
சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக
அக்கறைக் காட்டுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.
வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில்
தலைமைக்கு நெருக்கமாவீர்கள்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
கடந்த
இரண்டு நாட்களாக இருந்த மனக்குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு
பிறக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. அரைக்குறையாக நின்ற வேலைகள்
முடியும். நண்பர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள்.
உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
ராசிக்குள்
சந்திரன் நுழைவதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில்
சண்டை, சச்சரவு வந்துப் போகும். உங்களைப் பற்றி தவறாக சிலர் பேசினாலும்
அதற்காக வருத்தப்படாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும்.
உத்யோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக் காட்ட வேண்டாம்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு
உணர்ச்சி
வேகத்தில் முடிவுகள் எடுக்க வேண்டாம். உதவிக் கேட்டு உறவினர்களும்
தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும்.
வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் வேலையாட்களால் மறைமுக தொந்தரவுகள்
வரக்கூடும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
திட்டமிட்ட
காரியங்கள் கைக்கூடும். பெற்றோர் ஒத்துழைப்பார்கள். ஆன்மிகப் பெரியோரின்
ஆசி கிட்டும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வாகன வசதிப் பெருகும்.
வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யாகத்தில் சில
நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்
உங்கள்
செயலில் வேகம் கூடும். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். புதியவர்கள்
நண்பர்களாவார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று
வருவீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள்.
உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்
கடந்த
இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். தள்ளிப்
போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்கள் மதிப்பார்கள். பயணங்களால் ஆதாயம்
உண்டு. வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள்
தேடி வரும்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை
சந்திராஷ்டமம்
தொடங்குவதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிபடுவீர்கள். குடும்பத்தில்
உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள்.
அடுத்தவர்கள் விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில்
இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
உங்கள்
திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பிள்ளைகளின் தேவைகளை
பூர்த்தி செய்வீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். தாயாரின்
உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில்
திருப்தி உண்டாகும்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
எதிர்பாராத
பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள்
எடுப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.
வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள்
அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
புதிய
திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து
யோசிப்பீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.
வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சக
ஊழியர்களுக்கு உதவுவீர்கள்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
எதிர்பார்ப்புகள்
தடையின்றி முடியும். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். வெளியூர்
பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில்
பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி
கிட்டும்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








