Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
தின பலன்-29.07.2017
மேஷம்:
வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில்
உற்சாகம் பொங்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். நாடி
வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக்
கொடுத்து வேலை வாங்குவீர்கள்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு
குடும்ப
வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம்
வீட்டாரின் ஆதரவுப் பெருகும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை
நிறைவேற்றுவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். நெளிவு,
சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 3
அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்
திட்டமிட்ட
காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள்
வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். திடீர்
சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை
அறிவிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 7
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
பேச்சிலே
ஒரு கம்பீரம் தெரியும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்
கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உறவினர்கள்
வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்
கொள்வீர்கள்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்
குடும்பத்தில்
சந்தோஷம் நிலைக்கும். தோற்றப் பொலிவுக் கூடும். விருந்தினர் வருகை
அதிகரிக்கும். ஆடை, அணிகலன் சேரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள்
கிடைக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள்
வாடிக்கையாளர்களாவார்கள்.
அதிஷ்ட எண்: 6
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே
ராசிக்குள்
சந்திரன் நீடிப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல்
தடை, தாமதங்கள் ஏற்படும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள்.
சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும்.
வியாபாரத்தில் வெளிப்படையாக பேசுவது கூடாது என்பதை உணர்வீர்கள்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
குடும்பத்தில்
விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. எதிர்மறை எண்ணங்கள் வந்துப் போகும்.
சொந்த-பந்தங்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள்
இருக்கும். வியாபாரத்தில் யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.
அதிஷ்ட எண்: 4
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
குடும்பத்தில்
ஒற்றுமை பிறக்கும். மனதிற்கு இதமான செய்தி வரும். உங்களால் வளர்ச்சியடைந்த
சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும்.
வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 5
அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்
எதையும்
சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக
இருப்பார்கள். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. பிரியமானவர்களுக்காக சிலவற்றை
விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி
காண்பீர்கள்.
அதிஷ்ட எண்: 2
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை
கணவன்-மனைவிக்குள்
நெருக்கம் உண்டாகும். நேர்மறை சிந்தனைகள் பிறக்கும். நீண்ட நாள்
பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வாகன வசதிப் பெருகும். சுப
நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த
ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும்.
அதிஷ்ட எண்: 8
அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை
சந்திராஷ்டமம்
நீடிப்பதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். குடும்பத்தில்
உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். வாக்குறுதிகளை நிறைவேற்ற
போராட வேண்டியிருக்கும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க
வேண்டாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும்.
அதிஷ்ட எண்: 1
அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்
சவாலான
வேலைகளையும் சாமர்த்தியமாக முடிப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும்,
உறவினர்களால் ஆதாயமும் உண்டு. திருமணப் பேச்சு வார்த்தை கூடி வரும். புது
நட்பு மலரும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள்.
அதிஷ்ட எண்: 9
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








