உங்கள் கழிவறையில் அதிக துர்நாற்றம் வீசுகிறதா? அதை நீக்க சில எளிய வழிகள்!!!
சிலரது வீடுகளில் கழிவறை மிகவும் துர்நாற்றத்துடன் இருக்கும். சில வீடுகளில் அந்த கழிவறை துர்நாற்றம் வீடு முழுவதும் வீசும்.
இப்படி இருந்தால், எப்படி வீட்டில் இருக்க முடியும். பலர் இந்த
துர்நாற்றத்தைத் தடுப்பதற்காக, கடைகளில் விற்கப்படும் ரூம் பிரஷ்னர்களைப்
பயன்படுத்துவார்கள். இருப்பினும் அது சில மணிநேரங்கள் மட்டுமே இருக்கும்.
ஆனால் இயற்கைப் பொருட்களைக் கொண்டு கழிவறையை சுத்தம் செய்தாலோ அல்லது அவற்றை கழிவறையினுள் தெளித்தாலோ, துர்நாற்றம் வீசுவதையே தடுக்கலாம். சரி, இப்போது கழிவறையில் வீசும் துர்நாற்றத்தைப் போக்க உதவும் அப்பொருட்கள் என்னவென்று பார்ப்போம்.READ MORE CLICK HERE