ஆசிரியர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்கள்
15. Tamil school education - SS Rajagopalan 16. Outside the classroom - R. Duttanamoorthy 17. Where is my place? - Sammatami 18. My Red Ball Point Pen - Sam Madam 19. Tamil school education - problems and solutions 20. Discrimination in schools - Kochadai in Tamil 21. Child mind and its flourish - P. Thurran 22. The faculty removed the mask 23. Learning to learn - Bharathi's brother 24. Bachelor's education is also known - Joseph Jeyaraj 25. Education in Tamilnadu - Premiere Publishing 26. The last chair of the classroom. Mn - field publishing ' 27. Produced Teacher - Rajendran Thamarapura 28. Eastern Issue - School for Children 29. They are tiny humans - publisher publisher 30. Albert Camus's "Teacher" 31. What is education - R. Edwin Collection - vizhiyan ஆசிரியர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்கள் 1. குழந்தைகள் எவ்வாறு கற்கிறார்கள் - ஜான் ஹோல்ட் 2. டோட்டோ சான் - ஜன்னலில் ஒரு சிறுமி 3. பகல் கனவு - ஜிஜுபாய் பதேக்கா 4. வன்முறையில்லா வகுப்பறை - ஆயிஷா நடராசன் 5. இது யாருடைய வகுப்பறை ? ஆயிஷா நடராசன் 6. கல்வி ஓர் அரசியல் - வசந்தி தேவி 7. என்னை ஏன் டீச்சர் பெயில் ஆக்கினீங்க - ஷாஜகான் - வாசல் பதிப்பகம் 8. முதல் ஆசிரியர் - சிங்கிஸ் அய்மாத்தவ் 9. குழந்தைகளைக் கொண்டாடுவோம் - ஷ.அமனஷ்வீலி 10. பாகுபடுத்தும் கல்வி - வசந்தி தேவி 11. ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச.குப்புசாமி - விஜயா பதிப்பகம் 12. டேஞ்சர்: ஸ்கூல் ! சமகால கல்விகுறித்த உரையாடல் 13. கரும்பலகையில் எழுதாதவை - பழ.புகழேந்தி 14. ஆயிஷா - ஆயிஷா நடராசன் 15. தமிழக பள்ளிக் கல்வி - SS.ராஜகோபாலன் 16. வகுப்பறைக்கு வெளியே - இரா.தட்சணாமூர்த்தி 17. எனக்குரிய இடம் எங்கே? - சா.மாடசாமி 18. என் சிவப்புப் பால் பாயிண்ட் பேனா - சா.மாடசாமி 19. தமிழக பள்ளிக் கல்வி - பிரச்சனைகளும் தீர்வுகளும் 20. பள்ளிகளில் பாகுபாடு - தமிழில் கோச்சடை 21. குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும் - பெ.தூரன் 22. ஆசிரிய முகமூடி அகற்றி 23. கற்க கசடற - பாரதி தம்பி 24. கசக்கும் கல்வியும் கற்கண்டாகும் - ஜோசப் ஜெயராஜ் 25. தமிழகத்தில் கல்வி - காலச்சுவடு பதிப்பகம் 26. வகுப்பறையின் கடைசி நாற்காலி. ம.நவின் - புலம் பதிப்பகம்’ 27. ஆக்கவிய ஆசிரியம் - Rajendran Thamarapura 28. கிழக்கு வெளியீடு - குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம் 29. அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள் - பூம்புகார் பதிப்பகம் 30. ஆல்பர்ட் காம்யூவின் "ஆசிரியர்" 31. எது கல்வி - இரா.எட்வின் (தொகுப்பு - விழியன்)








