இன்ஜி., மாணவர் சேர்க்கை : அண்ணா பல்கலை கெடு
தனியார் இன்ஜி., கல்லுாரிகளில், வரும், 31ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை
முடிக்க, அண்ணா பல்கலை கெடு விதித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி,
நாடு முழுவதும், அனைத்து இன்ஜி., கல்லுாரிகளிலும், ஜூலை, 31க்குள், பி.இ., -
பி.டெக்., மாணவர் சேர்க்கையை முடித்திருக்க வேண்டும்.READ MORE CLICK HERE